சினிமா நடிக நடிகையரில் அநேகமானோர் சொந்த பெயரில் நடிப்பதில்லை...ஏதாவது ஒரு புனை பெயரில் தான் நடிப்பார்கள்..சில நடிக நடிகையரின் நிஜ பெயர்கள் இதோ...
ரஜினிகாந்த்-சிவாஜி ராவ் காயக்வாட்
விக்ரம்-ஜான் கென்னடி வினோத் ராஜ்
சிவாஜி கணேஷன்-விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் மன்றாயர்
மாளவிகா-ஸ்வேதா கோனுர்
சினேகா-சுஹாசினி ராஜாராம் நாய்டு
ஆர்யா-ஜம்சத் சேத்திரகாத்
பாவனா-கார்த்திகா மேனன்
அபிராமி-திவ்யா கோபிகுமார்
சூர்யா-சரவணன்
அக்ஷே குமார்-ராஜீவ் ஹரி ஓம் பாதியா
திலிப் குமார்-ஜூசுப் கான்
மல்லிகா ஷெராவத்-ரீமா லம்பா
ரேவதி-ஆஷா கேலுனி குட்டி
அனுஷ்கா-ஸ்வீட்டி
கோபிகா-கிர்லி அண்டோ
பூமிகா-ரச்சனா சாவ்லா
கனிகா–திவ்யா
ரம்பா–விஜயலட்சுமி
ராதா-உதய சந்திரிகா
தர்மேந்திரா-தரம் சிங்க் தியோல்
ஜிடேந்திரா-ரவி கபூர்
ஸ்ரீதேவி-ஸ்ரீ அம்மா யாங்கர்
சந்தியா-ரேவதி
Search This Blog
Tuesday, August 31, 2010
Monday, August 30, 2010
Sunday, August 29, 2010
மேட்ச் பிக்சிங்கும் மாட்டிக்கொண்ட பாகிஸ்தானும்...
பாகிஸ்தான் அணிக்கும் சர்ச்சைக்கும் எப்பவுமே தூரம் கிடையாது..வீரர்களின் நடத்தைகளால் அதிகம் வறுபட்ட அணிஎன்றால் அது பாகிஸ்தான் தான்...கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போதே இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியிருக்கிறது.. பத்திரிகை நிருபர் ஒருவர் சூதாட்ட முகவராக நடித்து இந்த உண்மைகளை வெளிகொனந்திருக்கிறார்.மாசர் மஜீத் என்ற நபரிடமே அந்த பத்திரிகை நிருபர் சூதாட்ட முகவராக நடித்து பேரம் பேசியிருக்கிறார்...சுமார் 150000 பவுண்டுகள் வரை பேரம் பேசப்பட்டதாக கூறபடுகிறது....ஒரு நோ பால் போடுவதற்கு பத்தாயிரம் பவுண்டுகள் வரை வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..இந்த சர்ச்சையில் 7முக்கிய வீரர்கள் சம்பந்தபட்டிருக்கிரார்கள்...பாக்கிஸ்தான் கப்டன் சல்மான் பட்,வேகபந்து வீச்சாளர்களான முகமது ஆசிப் மற்றும் முகமது ஆமிர் ஆகியோரின் தலைகளே தற்போது உருளுகின்றன..கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது போல இந்த விடயத்தை கிளற கிளற இன்னும் எத்தனை தலைகள் உருள போகின்றனவோ தெரியவில்லை..ஒரு காலத்தில் கனவான்களின் விளையாட்டாக கருதப்பட்ட கிரிக்கெட் தற்போது களவாணிகளின் விளையாட்டாக மாறிவருவது மிகவும் வருந்ததக்கது...
இதோ அந்த திடுக்கிடும் வீடியோ.....
மேலதிக விபரங்களுக்கு...
http://www.newsoftheworld.co.uk/news/924349/Cricket-in-the-dock-as-we-expose-betting-scandal-England-Pakistan-Test.html
இதோ அந்த திடுக்கிடும் வீடியோ.....
மேலதிக விபரங்களுக்கு...
http://www.newsoftheworld.co.uk/news/924349/Cricket-in-the-dock-as-we-expose-betting-scandal-England-Pakistan-Test.html
Saturday, August 28, 2010
இந்தியன் டாய்லெட் Vs வெஸ்டர்ன் டாய்லெட்
இந்தியன் டாய்லெட்டை பாவிப்பது எப்படி.....
இது வெஸ்டர்ன் டாய்லெட்....
இது வெஸ்டர்ன் டாய்லெட்....
Friday, August 27, 2010
Wednesday, August 25, 2010
இந்தியாவின் ஜனாதிபதிகள்....
பாரத தேசத்தை இதுவரை ஆண்ட ஜனாதிபதிகள்.......
டாக்டர் ராஜேந்திர பிரசாத்(1950-1962)
டாக்டர் ராதாகிருஷ்ணன்(1962-1967)
டாக்டர் ஜாகிர் ஹுசேன்(1967-1969)
டாக்டர் வெங்கடகிரி(1969-1974)
டாக்டர் பாக்ருதின் அலி அஹமத்(1974-1977)
டாக்டர் நீலம் சஞ்சீவ ரெட்டி(1977-1982)
டாக்டர் சாயில் சிங்(1982-1987)
டாக்டர் ராமசாமி வெங்கடராமன்(1987-1992)
டாக்டர் ஷங்கர் தயால் ஷர்மா(1992-1997)
டாக்டர் ராமன் நாராயணன்(1997-2002)
டாக்டர் அப்துல் கலாம்(2002-2007)
பிரதீபா பட்டில்(2007இலிருந்து இதுவரை)
டாக்டர் ராஜேந்திர பிரசாத்(1950-1962)
டாக்டர் ராதாகிருஷ்ணன்(1962-1967)
டாக்டர் ஜாகிர் ஹுசேன்(1967-1969)
டாக்டர் வெங்கடகிரி(1969-1974)
டாக்டர் பாக்ருதின் அலி அஹமத்(1974-1977)
டாக்டர் நீலம் சஞ்சீவ ரெட்டி(1977-1982)
டாக்டர் சாயில் சிங்(1982-1987)
டாக்டர் ராமசாமி வெங்கடராமன்(1987-1992)
டாக்டர் ஷங்கர் தயால் ஷர்மா(1992-1997)
டாக்டர் ராமன் நாராயணன்(1997-2002)
டாக்டர் அப்துல் கலாம்(2002-2007)
பிரதீபா பட்டில்(2007இலிருந்து இதுவரை)
Tuesday, August 24, 2010
Subscribe to:
Posts (Atom)