Search This Blog

Wednesday, July 21, 2010

வடிவேலு டிக்ஷனரி.....

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்,மற்றும் சினிமா விமர்சகர்கள் படங்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்று ஓர் சிறிய கற்பனை...

கல்லூரி

Class Test : சொல்லவே இல்ல...

Teaching : முடியல ...

Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ....

Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...

Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

Result : மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..

Degree : வரும்... ஆனாவராது...

Assaignment: ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே..

Class Attendence: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..

Professors: ஒரு குருப்பதான் அலையுறாங்க...

Lecture: இப்பவே கண்ண கட்டுதே..

Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..


சினிமா

கோவா: அவனா நீ?...

சத்யம்: யோவ் ..நானும் ரௌடி தான்யா

வீராசாமி: இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரணகளம் ஆக்குறாங்க...

சுறா: Why blood?...Same blood....

ஆழ்வார்: எப்பிடித்தான் கண்டுபிடிகிறன்களோ?..

குருவி: என்ன வெச்சி காமெடி கிமெடி ஒன்னும் பண்ணலையே?..

ராவணா: என்ன இது சின்ன -புள்ள தனமா இருக்கு...

வில்லு: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ...இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடம்மா ...

குசேலன்: பாடி ஸ்ட்ராங்கு .....basement கொஞ்சம் வீக்

பழனி: புள்ளயாரே பெருசாளில போறாரு ...பூசாரிக்கு புல்லேட்டு கேக்குதோ புல்லேட்டு

ஏகன்: சொங்கி மங்கி.....

வேட்டைகாரன்: வேணாம் ..வலிக்குது ...அழுதுடுவேன்

5 comments:

  1. எப்பிடித்தான் கண்டுபிடிகிறன்களோ?..

    வேணாம் ..அழுதுடுவேன்

    ReplyDelete
  2. Your blog content is good. but format/layout is not good...not readable...not legible..plz change the blog background/color/layout/....add some more interesting contents... #SUGGESTION

    ReplyDelete
  3. யாரோட கற்பன? :)

    இப்பத்தேன் எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே...

    ReplyDelete