Search This Blog

Monday, June 7, 2010

சிங்கம் பட சாதனை...


கனடா டொரோண்டோ நகரில் சிங்கம் திரைப்படம் வார இறுதி மூன்று நாள் வசூலாக சுமார் 50,000டாலர்களுடன் பாக்ஸ் ஆபீசில் 8ம் இடம் பிடித்துள்ளது....இதுவரை வட அமெரிக்காவின் மொத்த 160000 டாலர் வசூலில் சுமார் 25%கனடாவில் என்பது குறிப்பிடத்தக்கது..டொராண்டோவில் வெறும் இரண்டே இரண்டு திரை அரங்குகளில் வெளியாகி ஆங்கில படங்களை வசூலில் முந்தி ஒரு தமிழ் படம் நிற்பது எல்லா தமிழருக்கும் பெருமை தர கூடிய ஒரு விடயம்..

No comments:

Post a Comment