தமிழ் சினிமாவில் கொப்பி அடிப்பதென்பது சர்வ சாதாரண விடயம்...கதை திருட்டு,இசை திருட்டு,ஏன் சண்டை காட்சிகளை கூட திருடுகிறார்கள்....இதோ சில உதாரணங்கள்....
வேதம் படத்தில் ஒ பெண்ணே ஒரு குட்டி புயல் நீ என்று ஒரு பாடல் வரும்...அதன் வீடியோ வை பாருங்கள்..
பார்த்து விட்டீர்களா...இப்போது இந்த வீடியோவை கவனமாக பாருங்கள்..ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?
குஷி படத்தில் இந்த பாடலை கேளுங்கள்......
அப்படியே இதையும் கேளுங்கள்......
அச்சு அசல் அப்படியே உள்ளதல்லவா.....
இன்னும் பல உதாரணங்கள் உள்ளன...அடுத்த அடுத்த பதிவுகளில் விரிவாக தருகிறேன்.......
No comments:
Post a Comment