Search This Blog

Friday, March 19, 2010

திருட்டுகள் பலவிதம்....ஒவ்வொன்றும் ஒருவிதம்-3

இந்த பதிவில் நாம் பார்க்க போவது இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் உல்டாகளை...

வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற முன்தினம் பார்த்தேனே என்ற பாடலின் அசல்.....



இது ரகுமானிடமிருந்தே சுட்ட ஒரு மெட்டின் ஒரு பகுதி....சிவாஜி படத்தில் இருந்து சுட்டு அயன் படத்தில் பாவிக்கப்பட்டது...




இந்த பாடலை கேளுங்கள்....பச்சை கிளி முத்து சரம் படத்தில் இடம்பெற்றது.....




இந்த பாடலின் மெட்டை கேளுங்கள்....




அந்நியன் பட தீம் இசை எல்லோருக்கும் தெரியும்...இந்த விடியோவை பாருங்கள்..எங்கு சுடப்பட்டது என்று தெரியும்...




வேறு ஒரு இசை அமைபாளருடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்....

No comments:

Post a Comment