Search This Blog

Monday, March 22, 2010

திருட்டுகள் பலவிதம்....ஒவ்வொன்றும் ஒருவிதம்-4

யுவன் சங்கர் ராஜாவை எல்லோருக்கும் தெரியும்....இளையராஜாவின் கடைசி மகனான இவரின் உல்டாகளை இந்த பதிவில் பார்ப்போம்....

காதல் கொண்டேன் படத்தில் இடம்பெற்ற இந்த அருமையான பாடலை பாருங்கள்......



இதோ அதன் அசல்....அச்சு அப்பட்டமான நூறு வீத கொப்பி.......இந்த பாடல் சுவீடன் நாட்டு இசைகுழுவால் பாடப்பட்டது.....எப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணி கொப்பி அடிகிரான்கப்பா....




இது தந்தையிடமிருந்தே சுட்டது........





திமிரு படத்தில் இடம்பெற்ற மணி மணி என்ற பாடல்....




அதன் ஒரிஜினல் இதோ...



சரோஜா படத்தில் இடம் பெற்ற தோஸ்து படா தோஸ்து என்ற பட பால் இதோ....




அதன் ஒரிஜினல் இதோ...



அந்த இசை மேதையின் மகனா நீ?..........முடியல..........

No comments:

Post a Comment