Search This Blog

Friday, March 19, 2010

ஆடியோ வீடியோ கோப்புகளை கையாள சிறந்த இலவச மென்பொருள்.....

Free Studio என அழைக்கப்படும் இந்த மென்பொருள் ஆடியோ வீடியோ கோப்புகளை மாற்றுவதற்கும் எடிட் செய்வதற்கும் மிக வசதியானது...இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களில் அதிக வசதிகளை கொண்ட ஒன்றக இது விளங்குகிறது..
ஒரு தொகுப்பிலேயே 23 சிறந்த மென்பொருட்களை இது கொண்டுள்ளது..இந்த மென்பொருள் மூலம் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை ஐ போட்டுக்கோ அல்லது ஐ போனுகோ உரிய போர்மாட்டில் மாற்றி கொள்ளலாம்...இன்னுமொரு முக்கியமான வசதி என்னவென்றால் YouTube தளத்தில் வீடியோக்களில் இருந்து தனியே ஆடியோவை பிரித்தெடுத்து அதை mp3 போர்மாட்டுக்கு இலகுவாக மாற்றி கொள்ளலாம். ..மேலும் youtube தளத்துக்கு இலகுவாக வீடியோக்களை அப்லோட் செய்யவும் youtube தளத்திலிருந்து இலகுவாக டவுன்லோட் செய்யவும் முடியும்....

இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு ஆடியோவையும் அல்லது வீடியோவையும் பிளாஷ் போர்மாட்டுக்கு மாற்றவும் முடியும்...மேலும் எந்த ஒரு வீடியோவின் ஒவ்வொரு பிரேமையும் புகைபடமமாக மாற்றி கொள்ளும் வசதியும் உண்டு....இதை விட ஆடியோ வீடியோ burning,எடிட்டிங்,copying போன்ற பல பயன் தரும் வசதிகளையும் கொண்டது இந்த மென்பொருள்...

இந்த மென்பொருளை தரவிறக்க

http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm

No comments:

Post a Comment