Search This Blog

Wednesday, March 17, 2010

திருட்டுகள் பலவிதம்....ஒவ்வொன்றும் ஒருவிதம்-2

இசை அமைப்பாளர் தேவாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கும்..... 1990-2000 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த இசை அமைப்பாளர்.....கானா பாடல்களின் மன்னன் என்றே இவரை கூறலாம்....ஆனால் இவர் இன்னொரு விடயத்திலும் பெயர் போனவர்..அதாவது வேற ஒரு பாடலின் மெட்டை சுட்டு அப்படியே தமிழில் உல்டா பண்ணுவதில் கெட்டிகாரர்....இதோ அவரின் உல்டாகளில் சில...

சிட்டிசன் திரை படத்தில் ஹே இ லைக் யு என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்.....இதோ தமிழ் வீடியோ




அப்படியே அதன் அசல் மெட்டையும் கேட்டு பாருங்கள்.....




முகவரி படத்தில் இடம்பெற்ற ஒ நெஞ்சே பாடல் இது...





அதன் அசல் இதோ....



நேருக்கு நேர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலின் கோரசை கவனமாக கேளுங்கள்...



சுடப்பட்ட பாடல் இதோ....




இன்னும் பல இசையமைப்பாளர்கள் பல பாடல்கள் அடுத்த பதிவுகளில்.................

No comments:

Post a Comment