அலஸ்காவில் வானுர்தியில் பறந்தபடி மூஸ் என்னும் மிருகத்தை பார்க்க கூடாது..
இலினோயிஸ் மாநிலத்தில் ஸ்டீரிங் வீல் இல்லாமல் கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம்...
ஜோர்ஜியா மாநிலத்தில் முடி திருத்துபவர் அதற்குரிய கட்டணத்தை விளம்பர படுத்த கூடாது.....
உட்டாஹ் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் பறவைகளுகுதான் முதலிடம்....
கெண்டகி மாநில சட்டப்படி ஒருவர் வருடத்திற்கு ஒரு தடவையாவது குளிக்க வேண்டும்....
வேர்ஜினியா மாநிலத்தில் கோழிகள் காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் தான் முட்டை இட வேண்டுமாம்...
சிங்கப்பூரில் பபிள் கம் சப்புவது தடை செய்யப்பட்டுள்ளது .....
கொலராடோ மாநிலத்தில் வளர்ப்பு பூனை தனியே வெளியே சென்றால் அதன் வாலில் மின்விளக்கு இருக்க வேண்டுமாம்.....
மிசிகன் மாநிலத்தில் திருமணம் முடித்தவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்,இல்லையேல் சிறை தண்டனை...
மிசூரி மாநிலத்தில் முக சவரம் செய்ய அனுமதி பத்திரம் தேவையாம்...
டெக்ஸ்ஆசில் மாடு திருடுவது தூக்கு தண்டனைக்குரிய குற்றம்....
கன்சாஸ் மாநிலத்தில் வீதிகளில் எருமைமாட்டின் மீது பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது .......
Source: http://www.strangefacts.com/laws.html
No comments:
Post a Comment