பிரபலங்களின் பயோடேட்டா...ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை...
பெயர்: நித்தியானந்தா
செல்ல பெயர்கள்:நித்தி, கில்மானந்தா
தொழில்: கார்பரேட்(கள்ள) சாமியார்
சொத்து: கணக்கு காட்டியது கொஞ்சம்,பதுக்கியது எக்கச்சக்கம்
பலம்:பக்தர்கள்
பலவீனம்: (பெண்)பக்தர்கள்
பிடித்தது:ரஞ்சிதா
பிடிக்காதது:வீடியோ
மீடியாக்கள்:வளர்த்துவிட்டு காலைவாருபவர்கள்
சமீபத்தைய சாதனை: ஒப்பந்தம் போட்டு செக்ஸ்
சமீபத்தைய ஏரிச்சல்: என்னத்தசொல்ல
சமீபத்தைய பீதி: ஹிடின் கேமரா
பக்தர்கள்: பகுத்தறிவு இருந்தும் ஏமாறுபவர்கள்
அரசியல்வாதிகள்: தொழில் பங்காளிகள்
ஆன்மிகம்: அப்பிடீன்னா?
பெயர்:மகிந்த ராஜபக்சே
பட்டப்பெயர்கள்: துட்டகைமுனு,ஆசியாவின் ஹிட்லர்
தொழில்: அரசியல் தாதா
சொத்து: சம்பாதித்தது கொஞ்சம்.சுருட்டியது முழு இலங்கையின் பொருளாதாரம்
பலம்:கோத்தபாய,நாமல்,பசில் மற்றும் முட்டாள் சிங்களவர்கள்
பலவீனம்: கோத்தபாய
பிடித்தது:தமிழர்களின் ரத்தம்
பிடிக்காதது:ஊடகங்கள் மற்று ஐநா சபை
சமீபத்தைய சாதனை: முள்ளிவாய்கால் படுகொலைகள்
சமீபத்தைய எரிச்சல்:சரத் பொன்சேகா
சமீபத்தில் பீதியை கிளப்பியது: ஐநா நிபுணர் குழு
தமிழக அரசியல்வாதிகள்: பல்லு பிடிங்கிய பாம்புகள்
காங்கிரஸ் மற்றும் சீனா:செய்த பாவத்தில் பங்காளிகள்
பான் கீ மூன்: சிறந்த கோமாளி
ரெண்டு பயோடேட்டா சூப்பர் ....
ReplyDeleteநல்லாருக்கு.. அப்படியே தமிழக அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் தொடருங்கள்...
ReplyDeletevery nice...
ReplyDeleteநன்றி நண்பர்களே...
ReplyDelete