பெரும்பாலான திரைப்படங்களில் லாஜிக் சொதப்பல்கள் அதிகம்..காட்சியமைப்புகளில் உள்ள லாஜிக்கை ஆங்கிலத்தில் "continuity" என்று கூறுவார்கள்..உதாரணமாக ஒரு காட்சியில் ஒருவர் வெள்ளைநிற பெல்ட் அணிந்திருந்தால் என்றால் அந்த காட்சி முழுவதும் பெல்ட் வெள்ளை நிறமாகவே காணப்படவேண்டும்..அடுத்தசெக்கனே அது கறுப்பு நிறமாக காண்பிக்கப்பட்டால் அது லாஜிக் மீறலாகும்..அநேகமான படங்களில் இது நிகழ்வதுண்டு...நன்கு உற்று கவனித்தால் இது புலப்படும்...இதற்கு எல்லா மொழி படங்களும் விதிவிலக்கில்லை..அது சரி இப்பவரும் படங்களில் அநேகமானவை மெகா லாஜிக் ஓட்டைகளோடு வெளிவரும்போது இதெல்லாம் எங்கே கண்களுக்கு தெரியப்போகிறது...
இதோ சில சொதப்பல்கள்..
No comments:
Post a Comment