பிரபலங்களின் பயோடேட்டா...ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை...
பெயர்:ஜோசெப் விஜய்
பட்ட பெயர்: இளைய தளபதி..சில நேரங்களில் "இளைய தலைவலி"
தொழில்:நடிகன்(?)
கொள்கை: வருடத்திற்கு மூன்று படங்கள்
வருமானம்:ஒரு படத்திற்கு பலகோடிகள்
பலம்:ரசிகர்கள்
பலவீனம்:S.A.சந்திரசேகர்
நீண்டகால எரிச்சல்:அஜித்
சமீபத்தைய எரிச்சல்: சூர்யா
சமீபத்தைய சாதனை: கட்சிக்கொடி
சமீபத்தைய சோதனை: பாக்ஸ் ஆபிஸ் தோல்விகள்..
சமீபத்தைய பீதி: சூர்யாவின் வளர்ச்சி
பிடித்தது:மாஸ் ஹீரோ ரோல்
பிடிக்காதது:விமர்சனங்கள்
நீண்டகால கனவு: சி.எம் .நாற்காலி
ரசிகர்கள்:பணம் காய்க்கும் மரம்
நடிப்பு: சுட்டுபோட்டாலும் வராது....
பெயர்: ஒசாமா பின்லேடன்
பட்டபெயர்: சர்வதேசதீவிரவாதி
தொழில்:புனிதப்போர்
முகவரி:ஆப்கானிஸ்தானில் ஏதோ ஒரு குகை
நீண்டகால எரிச்சல்:அமெரிக்கா
சமீபத்தைய எரிச்சல்: அரபுலகத்தில் சரிந்துவரும் செல்வாக்கு
நீண்டகால சாதனை:அமெரிகாவிற்கு தண்ணி காட்டியது
பொழுதுபோக்கு:பதுங்குகுழியில் இருந்து அறிக்கை விடுவது
பிடித்தது: அமெரிக்க இரத்தம்
பிடிக்காதது: என் பேச்சுக்கு மறு பேச்சு..
பாகிஸ்தான்:ரகசிய நண்பன்
தற்கொலை குண்டுதாரி: கொள்கை இன்றி உயிர் துறக்கும் பலிக்கடா
தலிபான்:விசுவாசமான வேலைகாரர்கள்
செப்டம்பர் 11: வாழ்கையில் செய்த பெரிய தவறு
மேற்குலகம்: அழிக்கப்படவேண்டியது
lol !!! good one !
ReplyDelete