Search This Blog

Tuesday, August 10, 2010

உசிரே போகுது உசிரே போகுது....

ஒரு உல்டா பாடல்..........பேஸ்புக்கில் இருந்து லபகியது...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில...
நாங்க தவிக்கிறோம் மடிப்பிச்சை கேட்கிறோம் இன்டர்னல் மார்க் போடயில...
எக்சாம் என்று தெரிஞ்சி இருந்தும் கண்கள் தூங்க துடிக்குதடி...
தப்பு என்று தெரிஞ்சிருந்தும் பிட்டு அடிக்க துடிக்குதடி...!

எக்ஸாம் பேப்பர் பெருசுதான்
ஒரு பேனா உசரம் சிறுசுதான்..
இங்கே பேனா மைய சிந்துதடி
எக்ஸாம் பேப்பர் நனையுதடி...
உசிரே போகுதே உசிரே போகுதே
எக்ஸாம் பேப்பர நினைக்கையிலே
மாமன் தவிக்குரன் பிட் பேப்பர் கேக்குறான்
விடைய காட்டடி மணிக்குயிலே
பக்கத்தி பெஞ்ச்சில நீ இருந்ததா
எட்டி பார்த்திட நினைக்குதடி
ஒண்ணுமே தெரியான்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி பேனா கிறுக்குதடி...

Question 'னும் answer 'உம் தூரம் தூரம்
நினைக்க நினைக்க ஆகல
படிக்க அம்மா சொல்ல
கிறுக்கு பய நான் கேக்கல
தவியா தவிச்சு இங்க
வேர்த்து தான் கொட்டுதடி
எக்ஸாம் பேப்பர் என்னை
நக்கலா சிரிக்குதடி..

இந்த எக்ஸாமு தொல்ல தீருமா
படிக்க சொல்லி போட்ட சத்தம் மாறுமா
என் சந்தேகத்த தீர்த்து வைச்சு
ஓட்டு போடுடி..
அட எக்ஸாமும் கிரிக்கெட்டும்
ஒரே நாளில் வருகுதே
டிவி'யா கொப்பியா
இப்ப தல சுத்தி கிடக்குதே.....(உசிரே போகுதே)

No comments:

Post a Comment