Search This Blog

Thursday, August 19, 2010

பர்சனல் பயோடேட்டா-4

பிரபலங்களின் பயோடேட்டா...ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை...



பெயர்:சிலம்பரசன்
பட்டபெயர்:சி(வ)ம்பு,லிட்டில் சூப்பர் ஸ்டார்(?)
தொழில்: நடிப்பு+டைரக்சன்
சொத்து: திறமை கொஞ்சம்,பீலா எக்கச்சக்கம்
பலம்:பேச்சு+விரல்
பலவீனம்:டீ.ஆரின் தலைக்கணம்
பிடித்தது:வம்பு
பிடிக்காதது:கிசுகிசு
நீண்டகால எரிச்சல்: தனுஷ்+நயன்
சமீபத்தைய எரிச்சல்:பிரபுதேவா
நீண்டகாலசாதனை:லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம்
சமீபதயசாதனை:மன்மதன்
நீண்டநாள் கனவு:அடுத்த அஜித் மற்றும் விஜய்
ஏதிர்பாராதது:விண்ணைத்தாண்டி வருவாயா
மறக்கமுடியாதது:திரிஷா முத்தம்
மறக்கநினைப்பது:9தாரா
சிறந்த நடிப்பு:ஜோடி No1



பெயர்:இந்தியா
பட்டபெயர்:மிகப்பெரிய ஜனநாயக நாடு,பாரத தேசம்
வேறுபெயர்கள்:தென்னாசிய தாதா
சொத்து:தினமும் குறைவது
கடன்:தினமும் ஏறுவது
பலம்:நூறு கோடி+
பலவீனம்:அரசியல்வாதிகள்
நீண்டகால சாதனை:ஜனத்தொகை
சமீபத்திய சாதனை:அணு வல்லமை
நீண்டகால எரிச்சல்:பாகிஸ்தான்+சீனா
சமீபத்திய எரிச்சல்:இலங்கை
நீண்டநாள் கனவு: உலக வல்லரசு
எஜமான்:முதலாளித்துவம்
ஜனநாயகம்:பெயரளவில்
மலிந்தது:ஊழல்
எண்ணமுடியாதது:ஜாதிகள்+அரசியல் கட்சிகள்
அகிம்சை:காந்தியுடன் காணாமல் போனது
கிரிகெட்:பொதுவான மதம்
காந்தியிசம்:ரூபாய் நோட்டில் மட்டும்

1 comment:

  1. வாத்தியாரே பயோடேட்டா கலக்கல்...

    ReplyDelete