Search This Blog

Thursday, September 2, 2010

பர்சனல் பயோடேட்டா-5

பிரபலங்களின் பயோடேட்டா...ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை...



பெயர்:அமெரிக்கா

வேறுபெயர்:உலக வல்லரசு

செல்லப்பெயர்:சர்வதேச போலீஸ்

தொழில்:சர்வதேச கட்டபஞ்சாயத்து நாட்டாமை,தேவை இல்லா விடயங்களில் மூக்கை நுழைப்பது

பொழுதுபோக்கு:போர்தொடுப்பது

வருமானம்:சொந்த சம்பாத்தியம்50%,அடித்து பறித்தது50%

பலம்:பணம்,ஜனநாயகம்,ஆயுதம்

பலவீனம்:அதீத சுதந்திரம்,அதீத தன்னம்பிக்கை,அதிகபிரசங்கிதனம்

சமீபத்தைய சாதனை:கறுப்பின ஜனாதிபதி

நீண்டநாள் சாதனை:கருத்து சுதந்திரம்

நீண்டநாள் எரிச்சல்:ஈரான்,,ஈராக்,ரசியா,வடகொரியா

சமீபத்தைய ஏரிச்சல்:சீனா,ஆப்கானிஸ்தான்,பின்லேடன்

செல்லபிராணி:இஸ்ரேல்

ஈராக் போர்:சொந்த செலவில் சூனியம்

சமீபத்தைய ஆப்பு:அதல பாதாளத்தில் வீழ்ந்த பொருளாதாரம்

பின்லேடன்:வேணாம்...அழுதிடுவன்...

நினைப்பு:சகலகலா வல்லவன்

மறக்க நினைப்பது:செப்டெம்பர் 11





பெயர்:டி.ராஜேந்தர்

வேறு பெயர்:டி.ஆர்

செல்ல பெயர்:கிங்காங்,கரடி,றைமிங் ரம்பம்

தொழில்:நடிப்பு(?),இயக்கம்,அரசியல்

பலம்:பேச்சு,தாடி,றைமிங்கில் மொக்கை போடுவது

பலவீனம்:பேச்சு,தலைக்கணம்,தற்பெருமை

நீண்டநாள் சாதனை:சிம்பு

சமீபத்தைய சாதனை:வீராசாமி

நீண்டநாள் எரிச்சல்:மீடியாக்கள்

சமீபத்தைய எரிச்சல்:சிம்புவின் காதல் தோல்வி

ஸ்பெசாலிட்டி:ஹீரோயினை தொடாமல் நடிப்பது

பிடித்தது:மும்தாஜ்

சமீபத்தைய லொள்ளு:குறள் டி.வீ

அரசியல்:இப்பவே கண்ணகட்டுதே....

மாறாதது:தலைக்கணம்,தாடி

நினைப்பு:இன்னமும் ஹீரோ

டி.ஆர் எனும் டெரர் பற்றிய ஒரு அருமையான வீடியோ...பயோ டேட்டாவில் உள்ள அனைத்தும் இந்த வீடியோவில் உள்ளது..

No comments:

Post a Comment