Search This Blog

Sunday, September 12, 2010

பேர்ல் ஹார்பர்..

2ம் உலக போரில் அமெரிக்காவை குதிக்க செய்த நிகழ்வு தான் பேர்ல் துறைமுகத்தின் மீதான ஜப்பானின் தாக்குதல்..டிசம்பர் 7ம் திகதி 1941ம் ஆண்டு ஜப்பானால் நடத்தப்பட இந்த தாக்குதலே உலகின் முதலாவது தற்கொலை தாக்குதலாகும்..கமகாசி எனப்படும் ஜப்பானிய தற்கொலை படை பைலட்கள் நடத்திய இந்த தாக்குதலின் சில அரிய படங்கள் இதோ...































No comments:

Post a Comment