Search This Blog

Tuesday, September 14, 2010

மாஜிக்...நம்பினால் நம்புங்கள்...

மேஜிக் என்றவுடன் நம் எல்லோருக்கும் நினைவில் வருவது கலர் கலராக நூல் விடுவது,தொப்பிக்குள் இருந்து முயல் எடுப்பது,ஆட்களை பாதியாக வெட்டுவது போன்றவை ஆகும்...கீழே காணும் வீடியோக்கள் extreme வகையை சேர்ந்தவை...இந்த மாஜிக்கை செய்பவருக்கு ஒன்று இறைவன் அருள் இருக்கவேண்டும் இல்லை சாத்தன் துணை இருக்கவேண்டும்...நம்பினால் நம்புங்கள்...(எச்சரிக்கை:சில வீடியோக்கள் திகிலானவை)


வயிறு எங்கே?


சூப்பர் மேன்..


காசை எடுக்க வேறு வழி கிடைக்கவில்லையா..


இதுதான் கடல் கன்னியோ...


அய்யோ...பயமாகீது...


இரும்புகதவினூடாக பேய் தான் நடக்க முடியும்...


தண்ணீரில் மனிதன் நடக்க முடியுமா?....

No comments:

Post a Comment