Search This Blog

Wednesday, September 1, 2010

மாற்றம்..

எல்லா வாசகர்களுக்கும் ஓர் அன்பான அறிவித்தல்...இவ்வளவு காலமும் www.ennmanavanil.blogspot.com என்றிருந்த எனது வலைத்தள முகவரி இன்றுடன் www.ennmanavanil.com என மாற்றம் பெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்...இவளவு காலமும் எனது வலைதளத்துக்கு ஆதரவு தந்த எல்லா வாசகர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்..மேலும் உங்களது ஆதரவையும் அறிவுரைகளையும் என்மனவானில் வலைத்தளம் வேண்டிநிற்கிறது..அன்புடன் தமிழ்

No comments:

Post a Comment